திரு. N.S பிரேம் அவர்கள் தனது பிறந்த நாளை நமது ஐஸ்வர்யம் அறக்கட்டளையில் உணவு வழங்கி கொண்டாடினார்
2026-06-18
திரு. ஜெகன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நமது அனைவருக்கும் இரவு உணவு வழங்கியுள்ளனர்.
2026-04-25
தெய்வத்திரு பாண்டியன் அவர்களின் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நமது அனைவர்க்கும் உணவு வழங்கியுள்ளனர்.
2026-04-25
ஆனந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அனைவர்க்கும் முழு நேர உணவு வழங்கியுள்ளனர்.
2026-04-25
தெய்வத்திரு கோவிந்த ராஜ் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அனைவருக்கும் உணவு வழங்கியுள்ளனர்.
2026-04-25
நினைவு நாளை முன்னிட்டு உணவு வழங்கியுள்ளனர்.
2026-04-17
Madurai Punnagai Pookkal school celebrating special children's 4th annual Sports day delightfully✨
2026-03-31
பிச்சை-இடது பக்க ஹெமிப்ளீஜியா & தொடை எலும்பு முறிவு, பிசியோதெரபியால் நடக்கும் நிலை வரை முன்னேற்றம்.
2026-03-17
உதயகுமார் அவர்களுக்கு இடது பக்க Hemiplegia பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதில் நல்ல முன்னேற்றம்.
2026-03-17
திவ்யா இளங்கோவன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அனைவருக்கும் காலை உணவு வழங்கியுள்ளனர்.
2026-03-14
செல்வன் . தேவ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அனைவருக்கும் மதிய உணவு வழங்கியுள்ளனர்.
2026-03-03
அதீதி திக்ஷ்ணா கண்ணன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அனைவருக்கும் முழுநேர உணவு வழங்கியுள்ளனர்.
2026-03-03
Dr. Pugal Sir & Family visited Aishwaryam Trust. It was a truly memorable moment for us.
2026-02-24
தெய்வ திரு. வீரமணி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அனைவருக்கும் மதிய உணவு வழங்கியுள்ளனர்.
2026-02-24
ஸ்ரீ சஸ்தி ஸ்ரீ சரிகா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அனைவருக்கும் காலை உணவு வழங்கியுள்ளனர்.
2026-02-24
அஜித்தா அவர்களின் 41வது பிறந்தநாளை முன்னிட்டு அனைவருக்கும் இரவு உணவு வழங்கியுள்ளனர்.
2026-02-16
Dy. BDO Mrs. Chithra Visited Aishwaryam Trust ,A memorable moment for us.
2026-02-16
செல்வன் ஜெவிங்கன் மைக்கில் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அனைவருக்கும் மதிய உணவு வழங்கியுள்ளனர்.
2026-02-16
வீர்க்குமார் அவர்களின் சார்பாக நமது ஐஸ்வர்யம் டிரஸ்டில் உள்ள அனைவருக்கும் முழுநேர உணவு.
2026-02-16
திரு. அரவிந்த் அவர்களின் குடும்பத்தினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மதிய உணவு.
2026-02-13
இன்று கிளாசிக் பினிஷெர்ஸ் குடும்பம் ஐஸ்வர்யம் டிரஸ்ட் முதியோருக்கு 3 நேர உணவு. நன்றி.
2026-02-11
செல்வன். திகழ்வேலன் பிறந்த நாளை முன்னிட்டு நமது ஐஸ்வர்யம் டிரஸ்டில் அனைவருக்கும் உணவு வழங்கியுள்ளனர்
2026-02-07
நமது ஐஸ்வர்யம் அறக்கட்டளை சார்பில் LPN பெண்கள் பள்ளியில்இலவச மருத்துவ முகாம் வெற்றிகரமாக நடைபெற்றது.
2026-02-07
திருமதி. பத்மா பாட்டி நமது ஐஸ்வர்யம் டிரஸ்டில் உள்ள அனைவருக்கும் காலை உணவு வழங்கியுள்ளனர்.
2026-02-06
காசிராஜனின் பிறந்தநாளை முன்னிட்டு ஐஸ்வர்யம் டிரஸ்டில் அனைவருக்கும் காலை உணவு வழங்கி உதவியுள்ளார்
2026-01-28
We were happy to welcome Dr. Pal to Aishwaryam Trust 🤍 He spent valuable time with our inmates.
2026-01-21
செல்லாராஜ பாண்டியன் குடும்பத்தின் சார்பாக ஐஸ்வர்யம் டிரஸ்டில் அனைவருக்கும் உணவு வழங்கியுள்ளனர்
2026-01-19
செல்வி. சின்மயி'யின் பிறந்தநாளை முன்னிட்டு ஐஸ்வர்யம் டிரஸ்டில் உள்ள அனைவருக்கும் உணவு வழங்கியுள்ளார்
2026-01-08
திரு. மணிகண்டன் அவர்கள் ஐயப்பன் கோவில் செல்வதை முன்னிட்டு அனைவருக்கும் முழு நேர அன்னதானம் வழங்கினார்
2026-01-08
விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஐஸ்வர்யம் டிரஸ்டில் உள்ள அனைவருக்கும் முழு நேர உணவு வழங்கியுள்ளார்
2026-01-02
பொன்ராஜ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஐஸ்வர்யம் டிரஸ்டின் நோயாளிகளுக்கு காலை உணவு வழங்கியுள்ளனர்
2026-01-01
Honourable Justice K.N. Basha delivering speech at the “Pookalai Naadi Punnagai Thedi 2025” event.
2025-12-24
செல்வி. சஞ்சனாவின் முதலாம் பிறந்தநாளை முன்னிட்டு அவரது குடும்பத்தினர் காலை உணவு வழங்கி உதவியுள்ளனர்
2025-12-24
யாழினியின் பிறந்தநாளை முன்னிட்டு ஐஸ்வர்யம் டிரஸ்டில் உள்ள அனைவருக்கும் உணவு வழங்கியுள்ளார்
2025-12-24
தெய்வத்திரு. சுப்பிரமணிய சர்மா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அனைவருக்கும் உணவு வழங்கி உதவியுள்ளார்
2025-12-24
சரஸ்வதி அம்மாள் அவர்களுக்கு எங்கள் ஐஸ்வர்யம் டிரஸ்ட் சார்பாக மனமார்ந்த நன்றிகள்.
2025-12-19
ரஜினி காந்தின் பிறந்தநாளை முன்னிட்டு திரு. செந்தில் அனைவருக்கும் நோட்டுகள் வழங்கியுள்ளார்.
2025-12-18
ஐஸ்வர்யம் டிரஸ்ட் & புன்னகை பூக்கள் இணைந்து நடத்திய “பூக்களை நாடி புன்னகை தேடி 2025” நிகழ்ச்சி.
2025-12-12
காந்திமதியின் நினைவுநாளை முன்னிட்டு ஐஸ்வர்யம் டிரஸ்டின் அனைத்து நோயாளிகளுக்கும் உணவு வழங்கியுள்ளனர்
2025-12-04
திருமண நாளை முன்னிட்டு ஐஸ்வர்யம் டிரஸ்டில் அனைவருக்கும் உணவு வழங்கியுள்ளனர்
2025-12-04
நினைவு நாளை முன்னிட்டு ஐஸ்வர்யம் டிரஸ்டின் அனைத்து படுக்கை நிலை நோயாளிகளுக்கு உணவு வழங்கியுள்ளனர்
2025-12-04
ஐஸ்வர்யம் டிரஸ்ட் நடத்தும் நிகழ்ச்சியில், மதுரை முத்து சிறப்பு விருந்தினராக வருகிறார்
2025-11-29
பூக்களை நாடி புன்னகை தேடி 2025 🌸
2025-11-24
திருமண நாளை முன்னிட்டு நம் ஐஸ்வர்யம் டிரஸ்டின் ஆதரவற்ற நோயாளிகளுக்கு உணவு வழங்கியுள்ளனர்.
2025-11-24
நமது ஐஸ்வர்யம் அறக்கட்டளை, கீழவாசல் சாலையோரத்தில் அதறவற்றிருந்த வடிவேலு என்ற முதியவரை மீட்டெடுத்தனர்
2025-11-20
கார்திகேயராஜன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவற்ற நோயாளிகளுக்கும் உணவு வழங்கியுள்ளனர்
2025-11-20
மாற்றுத்திறனாளிகள், சிறப்புக் குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்களை கௌரவிக்க நடத்தும் நிகழ்ச்சி
2025-11-17
பூக்களை நாடி புன்னகை தேடி- னா என்ன? உங்களுக்கு தெரியுமா? விரைவில்…#ComingSoon #StayTuned
2025-11-05
🩺 Free Medical Camp Successfully Held at Gnaolipuram organized by Our Aishwaryam Trust
2025-10-30
மனோ அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நம் ஐஸ்வர்யம் டிரஸ்டின் நோயாளிகளுக்கு உணவு வழங்கியுள்ளனர்.
2025-10-18